நகரம் city, town - la ville

English français தமிழகத் தமிழ் ஈழத் தமிழ்
architect l'architecte கட்டடக் கலைஞர்
le village ஊர் - uur, கிராமம்
hamlet le hameau சிற்றூர் - chi(t)rruur
mayor le maire மாநகராட்சி
மன்றத் தலைவர்
downtown le centre-ville பட்டிணத்தின்
தொழிற்பகுதி
street la rue தெரு , வீதி - viiti
le temple கோவில் - koovil,
கோயில் - kooyil
church l'église திருச்சபை
la synagogue யூதர் திருக்கோயில்
mosque la mosquée மசூதி
tower la tour கோபுரம் - koopuram
palace le palais அரண்மனை
hotel l'hôtel விடுதி
le restaurant உணவகம்
cook, "chef" le cuisinier சமையற்காரர்
waiter le serveur உணவு விடுதி
மேசைப் பணியாள்
coffee house le café, bar குளம்பியகம்
school l'école பள்ளி, பள்ளிக்கூடம் - paLLi, paLLikkūDam
university l'université பல்கலைக்கழகம்
professor le professeur பேராசிரியர்
teacher l'enseignant ஆசிரியர்
[male] student

[female]
l'étudiant

l'étudiante
மாணவன் - māNavan
மாணவி
lesson la leçon பாடம் - pādam
book le livre புத்தகம் - puttagam
newspaper le journal நாளிதழ் ,
நாளேடு - nāleetu
library la bibliothèque நூலகம் - nūlagam
bookshop, bookstore la librairie புத்தகக் கடை
shop
store
la boutique
le magasin
கடை
bazaar le bazar கடைத்தெரு
market le marché சந்தை - chantai
merchant le marchand வியாபாரி - viyāpāri
bakery la boulangerie ரொட்டிக் கடை
baker le boulanger ரொட்டி செய்பவர்
hairdresser
barber
le coiffeur
le barbier
முடி வெட்டுபவர்
theater le théâtre அரங்கு
cinema le cinéma சினிமா
movie le film படம் - paDam
museum le musée அருங்காட்சியகம்
bank la banque வங்கி
credit card la carte bancaire கடன் அட்டை
cheque, check le chèque காசோலை
coin la pièce காசு - kāsu
cash l'argent liquide ரொக்கம் - rokkam
money l'argent பணம் - paNam
rupee la roupie ரூபாய் - ruupāy
brothel le bordel விலைமாதர் இல்லம்
prostitute la prostituée விலைமாதர்
policeman le policier காவலர்
police " காவல்
police station le commissariat காவல் நிலையம்
prison, jail

prisoner
la prison

le prisonnier
சிறைச்சாலை - chirai
கைதி - kaiti
graveyard, cemetery le cimetière இடுகாடு