போக்குவரத்து transport

தமிழ் English français
விமான நிலையம் airport l'aéroport
வானூர்தி - vānuurti airplane, aeroplane l'avion
உலங்கு வானூர்தி helicopter l'hélicoptère
விண்ணூர்தி - vinnuurti rocket la fusée
துறைமுகம் sea port port maritime
ஓடம் - ootam little boat la barque
படகு - padagu, தோணி - tooni boat le bateau
கப்பல் - kappal ship le navire
நீர்மூழ்கிக் கப்பல் submarine le sous-marin
காற்றுமெத்தை உந்து hovercraft l'aéroglisseur
ரயில் railway le rail, chemin de fer
தொடர்வண்டி le train
தொடர்வண்டி நிலையம் train station la gare
நகர தொடர்வண்டி subway, underground le métro
அனுமதிச் சீட்டு ticket le billet (de transport)
இடைவெட்டுச் சந்தி crossroads le croisement, carrefour
வழி - vaji
பாதை - pādeï
way

path
la voie

le chemin
சாலை road la route
விரைவு நெடுஞ்சாலை motorway l'autoroute
சுமையுந்து truck, lorry le camion
பேருந்து bus l'autobus, l'autocar
வாடகை மோட்டார் வண்டி cab le taxi
தானுந்து car l'automobile, la voiture
எரிபொருள் நிரப்பு நிலையம் gas station la station d'essence
பெட்ரோல் gasoline l'essence
தானியங்கி மூவுருளி உந்து rickshaw "
விசைப் பொறி ஆற்றல்
கொண்ட இரு சக்கர வண்டி
motorcycle la moto, le vélomoteur
மிதிவண்டி bicycle, bike la bicyclette, le vélo
வண்டி - vandi vehicle le véhicule
சக்கரம் - chakkaram wheel la roue
களைப்படை tire le pneu
pedestrian le piéton
pedestrian crossing le passage piétons
சமிக்ஞை விளக்கு
/ சைகை விளக்கு
traffic lights les feux de circulation