நேரம் , காலம் - kālam - time - le temps

தமிழ் English français
மணி என்ன ? What time is it? Quelle heure est-il ?
கடிகாரம் - kadikāram
கைக்கடிகாரம் - keïkkadikāram
clock

(wrist)watch
l'horloge

la montre
மணி - maNi hour l'heure
மணித்துளி la minute
நொடி second la seconde
இப்பொழுது now maintenant
காலை - kāleï morning le matin, la matinée
மதியம் midday, noon midi
பிற்பகல் pirpagal afternoon l'après-midi
நாள் - nāl day le jour
பகல் daytime la journée
மாலை - māleï evening le soir, la soirée
இரவு night la nuit
சாமம் midnight minuit
முந்தைய நாள் day before yesterday avant-hier
நேற்று - nērru yesterday hier
இன்று - inru today aujourd'hui
நாளை - nāLeï tomorrow demain
நாளை மறு நாள் day after tomorrow après-demain
வாரம் - vāram week la semaine
வார இறுதி weekend la fin de semaine
விடுமுறை holidays, vacation les vacances
மாதம் - mādam month le mois
காலம் season la saison
ஆண்டு āNDu year l'an, l'année
புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! Happy new year! Bonne année !
பிறந்த நாள் piranda nāL birthday, anniversary anniversaire
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Happy birthday! Joyeux anniversaire !
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் Merry Christmas! Joyeux Noël !
அன்பளிப்பு - anpalippu gift le cadeau
நாட்காட்டி calendar le calendrier
நூற்றாண்டு century le siècle
ஆயிரம் ஆண்டு காலம் millennium le millénaire


தமிழ் English français
முன் - mun before avant
பிறகு - piragu after après
இப்போது - ippōdu now maintenant