அஞ்சல் Post - La Poste

தமிழ் English français
அஞ்சலகம் - añachalakam,
தபால் நிலையம்
Post-office le bureau de Poste
தபால்காரர் postman, mailman le postier, facteur
அஞ்சற்தலை postage stamp le timbre (postal)
அஞ்சலட்டை postcard la carte postale
படம் - padam
படங்கள் - padangal
picture(s) image(s)
கடிதம் - kaDidam letter la lettre
பொதி parcel le paquet, colis
கடித உறை envelope l'enveloppe
காகிதம் , தாள் - tāL paper le papier
எழுதுகோல் , பேனா - peenā pen le stylo
கரிக்கோல் pencil le crayon
முகவரி / விலாசம் address l'adresse
தொலைபேசி - tolaipeechi phone le téléphone
செல்பேசி mobile phone le téléphone mobile
இணக்கி modem "


கணினி - kanini - computer - l'ordinateur

தமிழ் English français
நிலைத்த வட்டு hard disk le disque dur
நெகிழ் வட்டு floppy disk la disquette
திரை - tirai monitor, screen l'écran
விசைப்பலகை keyboard le clavier
சுட்டி mouse la souris
இயக்ககப்பிடி joystick la manette de jeu
வருடுப்பொறி scanner "
அச்சிப்பொறி printer l'imprimante
இணையம் - iNeïyam internet "
மின்னஞ்சல் email le courriel