எண் - en - number - nombre

தமிழ் English français
0 பூஜியம் zero zéro
1 ஒன்று - onru one un
2 இரண்டு - irandu two deux
3 மூன்று - muunru three trois
4 நான்கு - nāngu four quatre
5 ஐந்து - aindu five cinq
6 ஆறு - āru six "
7 ஏழு - eeju seven sept
8 எட்டு - ettu eight huit
9 ஒன்பது - onbadu nine neuf
10 பத்து - pattu ten dix





11 பதினொன்று - padinonu
12 பன்னிரண்டு - pannirandu
13 பதின்மூன்று - padimuunu
14 பதினான்கு - padinālu
15 பதினைந்து - padinanju
16 பதினாறு - padināru
17 பதினேழு - padineelu
18 பதினெட்டு - padinettu
19 பத்தொன்பது - pattonbadu
20 இருபது - irubadu
30 முப்பது - muppadu
40 நாற்பது - nābadu
50 ஐம்பது - ambadu
60 அறுபது - arubadu
70 எழுபது - ejubadu
80 எண்பது - enbadu
90 தொண்ணூறு - tonnuuru


தமிழ் English français
100 நூறு - nuuru hundred cent
1 000 ஆயிரம் - āyiram thousand mille
1 000
000
பத்து லட்சம் million "
1 000
000
000
நூறு கோடி billion milliard


தமிழ் English français
1o முதல் first premier
2o இரண்டாம் second deuxième
3o மூன்றாம் third troisième


fraction

தமிழ் English français
1/2 அரை / பாதி half demi, moitié
1/3 மூன்றின் ஒரு பகுதி third tiers
1/4 நான்கின் ஒரு பகுதி , கால் quarter quart
% சதவிகிதம் percent pourcent(age)
கணிப்பான் calculator la calculatrice