இயற்கை la nature

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
பூமி, bhoomi, மண் - man " earth
ground, soil
la terre
le sol
தூசி " dust la poussière
புல் - pul " grass l'herbe
வைக்கோல் - vaikkool " straw la paille
செடி - chedi " plant la plante
வேர் - veer " root la racine
இலை - ileï " leaf la feuille
முள் - mul " thorn l'épine
ரோசா - rosā ரோஜா - roojā la rose
தாமரை - tāmareï " le lotus
மல்லிகை - malligeï மௌவல் - mauval jasmine le jasmin
மலர் - malar,
பூ / பூக்கள் - pū(kkal)
மலர் - malar, உழிஞை - ujiñai,
பூ / பூக்கள் - pū(kkal)
flower(s) fleur(s)
சந்தனம் - santanam " sandalwood le santal
மூங்கில் - muungkil " bamboo le bambou
மரம் - maram
மரங்கள் - marangal
"
"
tree(s) arbre(s)
காடு - kāDu " forest la forêt
பூங்கா " park le parc
தீ - tī, நெருப்பு - neruppu " fire le feu
புகை - pugeï " smoke la fumée
சாம்பல் , நீறு சாம்பல் ash la cendre
எரிமலை " volcano le volcan
மலை - malai " mountain
hill
la montagne
la colline
பனியாறு " glacier "
பனிச்சரிவு " avalanche "
பள்ளத்தாக்கு " valley la vallée
அணை " dam le barrage
அருவி - aruvi " waterfall la cascade
ஏரி - ēri " lake le lac
தடாகம் - tadāgam " pond l'étang
நஞ்சை - nañchai " wetland
(swamp, marsh)
la zone humide
(le marais)
கேணி - keeni, கிணறு - kinaru " water well le puits
வயல் - vayal " field le champ
பாலம் " bridge le pont
கங்கை - gangeï " Ganges le Gange
ஆறு - āru ஆறு - āru, வைகை - veïgeï river la rivière, le fleuve
கடல் - kadal, பௌவம் - pauvam " sea la mer
மாக்கடல் , பெருங்கடல் பெருங்கடல் ocean l'océan
ஆழிப்பேரலை " tsunami le raz-de-marée
வெள்ளம் - vellam " flood l'inondation
பவழம் , கெம்பு - kembu கெம்பு - kembu coral le corail
தீவு " island l'île
தீபகற்பம் மூவலந்தீவு peninsula la péninsule
கடற்கரை " beach la plage
பாலைவனம் " desert le désert
மணல் - manal " sand le sable
கூழாங்கல் - kuujāngal " pebble le galet
கல் - kal " stone la pierre
பாறை - pāreï " rock la roche, le rocher
வைரம் - vairam " diamond le diamant
நிலக்கரி " coal le charbon
வளி வாயு - vāyu gas le gaz
எண்ணெய் , மண் எண்ணெய் எண்ணெய் oil, petroleum le pétrole
உலோகம் - ulookam " metal le métal
இரும்பு - irumbu " iron le fer
வெள்ளி - velli " silver l'argent
செம்பு - chempu " copper le cuivre
தங்கம் - tangam,
பொன் - pon
"
"
gold l'or