மாசம் month - le mois

தமிழ் English français
சித்திரை mid April ... mi avril ...
வைகாசி mid May ... mi mai ...
ஆனி mid June ... mi juin ...
ஆடி mid July ... mi juillet ...
ஆவணி mid August ... mi août ...
புரட்டாசி mid September ... mi septembre ...
ஐப்பசி mid October ... mi octobre ...
கார்த்திகை mid November ... mi novembre ...
மார்கழி mid December ... mi décembre ...
தை mid January ... mi janvier ...
மாசி mid February ... mi février ...
பங்குனி mid March ... mi mars ...

காலம் season - la saison

தமிழ் English français
இளவேனிற்காலம் Spring le printemps
வெயிற்காலம் Summer l'été
இலையுதிர் காலம் Autumn l'automne
குளிர்காலம் Winter l'hiver