வீடு vīDu - house - la maison

English français தமிழகத் தமிழ் ஈழத் தமிழ்
garden le jardin தோட்டம் - tōTTam,
சோலை - chōlai
le pot குடம் - kutam
la statue

la sculpture
சிலை - silai
சிற்பம்
fence la barrière, clôture வேலி - veeli
le garage கொட்டகை
chimney la cheminée புகைப்போக்கி
roof le toit கூரை - kuurai
roof terrace la terrasse sur le toit மாடி
attic le grenier உப்பரிகை / மேல்மாடியறை
basement
cellar
la cave
le cellier
கட்டிடத்தின் அடித்தளம்
balcony le balcon மாடியின் முன் பாகம்
window la fenêtre சாளரம் , சன்னல் - jannal
wall le mur மதில் , சுவர் - chuvar
brick la brique செங்கல் - chengkal
door la porte கதவு - katavu
lock la serrure பூட்டு - puuttu
key la clé, clef சாவி - sāvi
ladder l'échelle ஏணி - eeni
stairway, stairs l'escalier படிக்கட்டு - paDikkaTTu
lift, elevator l'ascenseur உயர்த்தி
room la salle, pièce அறை
living room la salle de séjour வாழறை
painting la peinture, le tableau ஓவியம் - ooviyam,
ஓவியக் கலை
antenna l'antenne அலைக்கம்பம்
television la télévision தொலைக்காட்சி
la radio வானொலி
bedroom la chambre படுக்கை அறை
bed le lit கட்டில் - kaTTil, மெத்தை - metteï
carpet le tapis கம்பளம் - kampalam
candle la bougie, (chandelle) மெழுகுவர்த்தி - mejuguvartti
lamp la lampe விளக்கு - viLakku
electricity l'electricité மின்சாரம்
switch l'interrupteur நிலைமாற்றி
fan le ventilateur விசிறி - visiri
kitchen la cuisine சமையலறை - sameïyalaReï
oven le four அடுப்பு
match l'allumette தீக்குச்சி
refrigerator, "fridge" le "frigo" குளிர்சாதனப் பெட்டி
magnet l'aimant காந்தம்
sink l'évier சமையலறைக் கழுவு தொட்டி
cupboard l'armoire அலமாரி alamāri
furniture les meubles சாதனம்
dining room la salle à manger சாப்பாட்டு அறை , உணவறை
table " மேசை
chair la chaise நாற்காலி
armchair le fauteuil கையுள்ள நாற்காலி
sofa le canapé, divan சாய்வு இருக்கை
bathroom la salle de bain குளியலறை
bathtub la baignoire தொட்டி - totti
shower la douche நீர் பொழிவகம்
washbasin le lavabo கை கழுவும் இடம்
towel la serviette துண்டு
soap le savon சவர்க்காரம்
shampoo le shampooing முடி சுத்தம் செய்யும் பொருள்
razor le rasoir சவரக்கத்தி
comb le peigne சீப்பு - chiippu
hairbrush la brosse முடி தூரிகை
toothbrush la brosse à dents பற்தூரிகை
toothpaste le dentifrice பற்பசை
lipstick le rouge à lèvres உதட்டுச் சாயம்
mirror le miroir கண்ணாடி
fragrance, perfume le parfum பரிமளம் , சுகந்தம் - sugandam
perfume [from civet] le parfum [de civette] புனுகு - punuku
toilet les toilettes, W.C. கழிவறை
dustbin, trash can la poubelle குப்பைத் தொட்டி
broom le balai துடைப்பம் - tuDeïppam
vacuum cleaner l'aspirateur தூசுறிஞ்சி
dish washer le lave-vaisselle பாத்திரம்கழுவி
washing machine le lave-linge துணி துவைப்பி