காய்கறி kāygari - vegetable - le légume

தமிழ் English français
parsley le persil
பூண்டு - puundu garlic l'ail
வெங்காயம் - vengkāyam onion l'oignon
அல்லி மலர் இனத்தைச்
சார்ந்த செடி வகை
leek le poireau
அஸ்பாரகஸ் asparagus l'asperge
ஆட்டிச்சோக்கு artichoke l'artichaut
காளான் - kālān mushroom le champignon
பசலை - pachalai,
பாலக்கீரை
spinach les épinards
சாலட் salad la salade
முட்டைக்கோசு cabbage le chou
பூக்கோசு cauliflower le chou-fleur
இலைக்கோசு lettuce la laitue
வெள்ளரிக் cucumber le concombre
zucchini la courgette
கத்தரிக்காய் - kattarikkāy eggplant l'aubergine
மிளகு
மிள
bell pepper, sweet pepper

chili pepper
le poivron

le piment
பூசணி pumpkin la citrouille, le potiron
அவரை , மொச்சை - mochai bean le haricot
பச்சை பட்டாணி green beans les haricots verts
தட்டை அவரை broad beans les fèves
பட்டாணி peas les petits pois
அவரையினம் lentils les lentilles
சோயா அவரை soya bean, soybean le soja
தானியம் grains, cereals les céréales
கோதுமை wheat le blé
பார்லி barley l'orge
காடைக்கண்ணி oat(s) l'avoine
சோளம் - cōLam corn, maize le maïs
நெல் - nel, அரிசி - arichi,
சோறு - chooru
paddy, rice le riz
சோளம் - choolam sorghum le sorgho, millet indien
உருளைக் கிழங்கு potato la pomme de terre
வறுத்த உருளைக்கிழங்கு "French fries" les "patates frites"
சிவப்பு முள்ளங்கி வகை turnip le navet
பீட்ரூட் beet(root) la betterave
மஞ்சள் முள்ளங்கி carrot la carotte
முள்ளங்கி radish le radis
தக்காளி - takkāli tomato la tomate
வெண்ணெய் பழம் avocado l'avocat
சைதூண் olive "