உடை clothes - les habits

தமிழ் English français
கண்ணாடி - kaNNāDi glasses les lunettes
தொப்பி - toppi hat le chapeau
குல்லாய் cap la casquette
கைப்புட்டில் gloves les gants
மேல்சட்டை coat le manteau
மழை மேல்சட்டை raincoat l'imperméable
ரவிக்கை blouse le chemisier
சட்டை - saTTeï,
சொக்காய் - chokkāy
shirt la chemise
கழுத்துப் பட்டைக்கு
அடியில் சுற்றி அணியப்படும்
கழுத்துக் கச்சு
necktie, tie la cravate
அரைக்கச்சு belt la ceinture
முழுக்காற் சட்டை trousers, pants le pantalon
வேட்டி dhoti [loincloth] le pagne long
சேலை - seelai saree le sari
ஆடை - āteï dress la robe
பாவாடை skirt la jupe
கூடை - kuutai basket le panier
பை - pai bag le sac
நகை - nageï jewel, jewelry le bijou
முத்து - muttu pearl la perle
தோடு earring la boucle d'oreille
மோதிரம் - mootiram ring la bague, l'anneau
கொலுசு - golusu anklet, ankle string la chaîne de cheville
உள் ஆடை underwear les sous-vêtements
பெண்டிர் உள்ளாடை briefs la culotte, le slip
காலுறை socks les chaussettes
புதை மிதியடிமூடு காலணி boots les bottes
காலணி - kālaNi shoe la chaussure
செருப்பு house shoes, slippers les pantoufles
இரவில் ஆணும்,
பெண்ணும் அணியும்
தொளதொளப்பான காற்சட்டை
pajamas, pyjamas le pyjama


தமிழ் English français
பருத்தி - parutti,
பஞ்சு - pañchu
cotton le coton
பட்டு - pattu silk la soie