நிலவியல் - geography - la géographie

தமிழ் English français
கொடி - koti flag le drapeau
எல்லை - elleï boundary, frontier la frontière
நாடு - nādu country le pays
தலைநகரம் capital city la capitale
நகரம் city, town la ville
இலங்கை Sri Lanka "
கொழும்பு Colombo "
தமிழ் நாடு , தமிழகத் Tamil Nadu "
சென்னை Chennai "
இந்தியா - indiyā
இந்திய - indiya
India

Indian
l'Inde

Indien
ஹிந்தி le Hindi
சமசுகிருதம் le Sanskrit
தமிழ் மொழி - Tamij moli Tamil language la langue tamoule
மொழி - moli language la langue
ஐரோப்பா - Airooppā l'Europe


direction

தமிழ் English français
வடக்கு North le Nord
தெற்கு South le Sud
கிழக்கு East l'Est
மேற்கு West l'Ouest
திசைகாட்டி compass la boussole
நிலப்படம் map la carte


தமிழ் English français
மேல் , மேலே - mēl, mēlē up
upon, above
haut
dessus
கீழ் , கீழே - kiij, kiijee down
below
bas
dessous
வலது right droite
இடது left gauche
இந்த - inda
இது - idu
this ceci
அந்த - anda
அது - adu
that cela
அருகில் near près, proche
தூரம் far loin, lointain