குடும்பம் kudumbam - family - la famille

தமிழ் English français
முன்னோர் munnōr ancestor l'ancêtre
தாத்தா - tāttā grandfather le grand-père
பாட்டி - pāTTi grandmother la grand-mère
பெற்றோர் - perroor les parents
தந்தை - tantai
அப்பா - appā
father

dad
le père

papa
தாயார் - tāyār
அம்மா - ammā
mother

mom
la mère

maman
கணவன் husband l'époux, le mari
மனைவி - maneïvi wife l'épouse
மனிதர் , மனிதன் - manidan human being l'être humain
ஆண் - āN man l'homme
பெண் - peN woman la femme
மாமா uncle l'oncle
அத்தை aunt la tante
மருமகன் son-in-law le beau-fils, gendre
மருமகள் daughter-in-law la belle-fille
மகன் - magan son le fils
மகள் - magal daughter la fille (de)
பையன் - peïyan boy le garçon
பெண் - peN girl la fille
அண்ணா - anna
தம்பி - tambi
elder brother

younger brother
le grand frère

le petit frère
அக்கா - akka
தங்கை - tangkai
elder sister

younger sister
la grande sœur

la petite sœur
இரட்டையா் twins les jumeaux
குழந்தை - kulandeï child l'enfant
பிள்ளை baby le bébé
நண்பர் - naNbar, naNpar
தோழன்
friend l'ami
அண்டை வீட்டுக்காரர் neighbour le voisin
ஆள் person la personne
மக்கள் - makkaL people les gens


தமிழ் English français
கொள்ளுத்தாத்தா - kolluththatha great grandfather l'arrière grand-père
கொள்ளுப்பாட்டி - kolluppatti great grandmother l'arrière grand-mère
கொள்ளுப்பேரன் - kollupperan great grandson le petit-fils
கொள்ளுப்பேத்தி - kolluppethi great granddaughter la petite-fille


தமிழ் English français
சித்தி - sithi mother's younger sister la petite sœur de la mère
சித்தப்பா - sithappa father's younger brother le petit frère du père
பெரியம்மா - periyamma mother's elder sister la grande sœur de la mère
பெரியப்பா - periyappa father's elder brother le grand frère du père
சகலை - sagalai co-brother l'époux de la sœur
அண்ணி - anni brother's wife l'épouse du frère
கொளுந்தன் - kolundan husband's brother le frère de l'époux
கொளுந்தியாள் - kolundiyal wife's sister la sœur de l'épouse


தமிழ் English français
சகோதரன் (அல்லது) சகோதரி மகன் nephew le neveu
சகோதரன் (அல்லது) சகோதரி மகள் niece la nièce