நிறம் - niram, வண்ணம் - vannam - color - la couleur

  தமிழ் English français
  கருப்பு - karuppu black noir
  பழுப்பு நிறம் brown marron
  சாம்பல் நிறம் grey, gray gris
  வெள்ளை - veLLeï white blanc
  மஞ்சள் (நிறம்) - mañjaL yellow jaune
  இளஞ்சிவப்பு pink rose
  ஆரஞ்சுப் பழம் orange "
  சிவப்பு - chivappu red rouge
  ஊதா (நிறம்) - uutā (niram) purple violet
  நீல - nīla blue bleu
  பச்சை - pachai green vert