வானிலை vānileï - weather, climate - le climat

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
தொலைநோக்கி " telescope "
பார் - pār, புவி - puvi,
உலகம் - ulagam, ஞாலம் - ñālam
"
"
World le Monde
பூமி " Earth la Terre
நிலா - nilā,
நிலவு - nilavu
"
"
moon la lune
கோள் " planet la planète
விண்மீன் நட்சத்திரம் star l'étoile
பகலவன் - chuuriyan,
ஞாயிறு - ñāyiru
சூரியன் - chuuriyan,
"
sun le soleil
ஒளி " sunshine, light la lumière
நிழல் - nijal " shadow, shade l'ombre
வானம் - vānam " sky le ciel
மேகம் - meegam, முகில் - mugil,
மஞ்சு - mañchu
"
"
cloud le nuage
மூடுபனி
பனி - pani
"
"
fog

mist
le brouillard

la brume
காற்று காற்று , வாயு l'air
காற்று " wind le vent
புயல் - puyal " storm la tempête
சுழல் காற்று குழல் காற்று tornado la tornade
இடி - idi " thunder le tonnerre
மின்னல் - minnal " flash, lightning l'éclair
வானவில் " rainbow l'arc-en-ciel
மழை - majai " rain la pluie
குடை - kudai " umbrella le parapluie
உறைபனி
உறைபனித் துணுக்கு
பனி
பனித்தூவி
snow

snowflake
la neige
le flocon de neige
பனிக்கட்டி " ice la glace


தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
வெப்பம் - veppam உஷ்ணம் hot, heat chaud, la chaleur
குளிர்ச்சி - kuLirchi " cold, cool froid, frais, la fraîcheur