நல்வருகை , நல்வரவு welcome - bienvenue

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
வணக்கம் vaNakkam " hello, hi salut
வணக்கம் காலை வணக்கம் good morning bonjour
வணக்கம் மதிய வணக்கம் good afternoon bon après-midi
வணக்கம் மாலை வணக்கம் good evening bonsoir
வணக்கம் இரவு வணக்கம் good night bonne nuit
போய் வருகிறேன் சென்று வருகிறேன் goodbye, bye au revoir
நலமே விளைக நற்பேறு good luck bonne chance
முத்தம் " the kiss la bise, le baiser
அருள்கூர்ந்து தயவு செய்து please s'il vous plaît
மனமுவந்து பிரியமுடன் with pleasure avec plaisir
நன்றி " thanks merci
ஆம் - ām " yes oui
இல்லை - illai " no non
மன்னிப்பு " sorry désolé
பொறுத்தருள்க மன்னிக்கவும் Excuse me Excusez-moi


தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
எப்படி இருக்கின்றாய் ?
எப்படி இருக்கீங்க ?
"
"
How are you ? Comment vas-tu ?

Comment allez-vous ?
நலம் நான் நலம் I am fine/well Je vais bien
உன் பெயர் என்ன ?
உங்கள் பெயர் என்ன ?
"
"
What's your name ? Quel est ton nom ?

Quel est votre nom ?
என் பெயர் ... " My name is ... Mon nom est ...
முதற் பெயர் - peyar " first name prénom
குடும்பப் பெயர் " last name, family name nom de famille
திரு ஐயா , அய்யா mister monsieur
செல்வி / திருமதி " miss / madam mademoiselle / madame
உன்னைக் காதலிக்கிறேன் நான் உன்னைக் காதலிக்கிறேன் I love you Je t'aime
புரிந்ததா ? உங்களுக்குப் புரிந்ததா ? Do you understand ? Vous comprenez ?
புரியவில்லை எனக்குப் புரியவில்லை I don't understand Je ne comprends pas
ஆங்கிலம்
பேசுவீர்களா ?
நீங்கள் ஆங்கிலம்
பேசுவீர்களா ?
Do you speak English ? Parlez-vous anglais ?