பிரானி - l'animal

தமிழ் English français
நாய் - nāy dog le chien
பூனை - pūneï cat le chat
எலி - eli le rat
சுண்டெலி - chunteli,
சிற்றெலி - chi(t)rreli
mouse la souris
கழுதை - kajutai donkey, (ass) l'âne
குதிரை - kudireï horse le cheval
பெண்குதிரை mare la jument
எருமை - erumai buffalo le buffle
எருது - erutu ox le bœuf
காளை - kāleï bull le taureau
பசு - pasu, மாடு - mādu cow la vache
கன்றுக்குட்டி calf le veau
செம்மறியாடு
chemmariyātu
sheep le mouton
செம்மறி
ஆட்டுக் குட்டி
lamb l'agneau
ஆடு - ādu,
வெள்ளாடு - vellātu
goat le bouc, la chèvre
பன்றி - panri pig le cochon, porc
கூண்டு - kuundu la cage
முயல் - muyal rabbit le lapin
குழிமுயல் hare le lièvre
அணில் - anil squirrel l'écureuil
கீரி - kiiri, ங்கு - ngku mongoose la mangouste
நரி - nari fox le renard
ஓநாய் - ōnāy wolf le loup
கரடி - karati bear l'ours
மான் - mān deer, hart
doe, hind
le cerf
la biche


பறவை - paravai - bird - l'oiseau

தமிழ் English français
கூடு - kuutu nest le nid
கழுகு - kajuku eagle l'aigle
பாரசிகை , வல்லூறு - valluuru hawk, falcon le faucon
பருந்து - parundu vulture le vautour
ஆந்தை owl la chouette
காகம் - kāgam,
காக்கை - kākkai
crow la corneille, (le corbeau)
புறா - purā dove la colombe, le pigeon
வான்கோழி turkey le dindon, la dinde
மயில் - mayil,
மயூரம் - mayuuram
peacock le paon
சேவல் - cheeval rooster, cockerel le coq
கோழி - kooji hen la poule
வாத்து - vāttu duck le canard
வாத்து goose l'oie
அன்னம் - annam swan le cygne


மீன் - miin - fish - le poisson

தமிழ் English français
சுறா - churā shark le requin
ஓங்கில் , டால்பின் dolphin le dauphin
திமிங்கிலம் ,
திமிங்கலம்
whale la baleine
ஒக்டோபஸ் octopus la pieuvre
நண்டு - nandu crab le crabe
ஆமை - āmai turtle, tortoise la tortue
கிளிஞ்சல் - kiliñchal, சோழி - chooji
சங்கு - changku
seashell

conch
le coquillage
நத்தை - nattai snail l'escargot
பாம்பு - pāmbu,
ஸர்ப்பம் - sarppam
snake le serpent
பல்லி - palli,
ஓணான் - oonān
lizard le lézard
உடும்பு - udumbu iguana l'iguane
பச்சோந்தி chameleon le caméléon
தேரை toad le crapaud
தவளை - tavalai, நுணல் - nunal frog la grenouille
புழு - puju worm le ver
பட்டுப்புழு silkworm le ver à soie


பூச்சி insect - l'insecte

தமிழ் English français
எறும்பு - erumbu
புற்று - purru
ant

anthill
la fourmi

la fourmilière
கறையான் le termite
வண்டு - vandu beetle le scarabée
ஈ - ii
ஈக்கள் - iikkal
fly / flies mouche(s)
பட்டாம்பூச்சி ,
வண்ணத்துப்பூச்சி
butterfly le papillon
தும்பி - tumbi,
தட்டாரப்பூச்சி
dragonfly la libellule
தேனீ - teenii bee l'abeille
குளவி wasp la guêpe
கொசு - kosu mosquito le moustique
பேன் louse / lice pou(x)
கரப்பான் cockroach le cafard
சிலந்தி - chilanti spider l'araignée
தேள் - teel scorpion "


விலங்குக் காட்சிச்சாலை
zoo(logical garden)

தமிழ் English français
வௌவால் - vauvāl bat la chauve-souris
கிளி - kili parrot le perroquet
தீக்கோழி ostrich l'autruche
குரங்கு - kurangu monkey, ape le singe
மனிதக் குரங்கு gorilla le gorille
சிங்கம் - singam le lion
சிறுத்தை cheetah le guépard
மலையரிமா cougar, puma "
புலி - puli,
வேங்கை - veengkai
tiger le tigre
கழுதைப்புலி hyena la hyène
வரிக்குதிரை zebra le zèbre
ஒட்டகம் - ottakam camel le chameau
ஒட்டகச் சிவிங்கி
ottakach chiviñki
giraffe la girafe
யானை - yān elephant l'éléphant
காண்டாமிருகம் (Indian) rhinoceros le rhinocéros
நீர்யானை hippopotamus l'hippopotame
முதலை crocodile "
கங்காரு kangaroo le kangourou
கோவாலா koala "