உணவு uNavu - food - la nourriture

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
சாப்பாடு , உணவு சாப்பாடு meal le repas
காலை உணவு " breakfast le petit-déjeuner
மதிய உணவு " lunch le déjeuner
இரவு உணவு " dinner, supper le dîner, souper
பசி - pasi " hunger la faim
தாகம் - tākam " thirst la soif

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
(மேசைக்) கைக்குட்டை மேசைக் கைக்குட்டை napkin la serviette
தட்டு - taTTu " plate l'assiette
அகப்பை - akappai " wooden ladle la louche en bois
கரண்டி " spoon la cuillère
முள்கரண்டி " fork la fourchette
கத்தி - katti " knife le couteau
புட்டி " bottle la bouteille
கண்ணாடி " glass le verre
கிண்ணம் " cup la tasse
கிண்ணம் - kinnam " bowl le bol


பானம்

drink, beverage - la boisson

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
நீர்(த்த)குழம்பு குழம்பு soup la soupe
நீர் - nīr, தண்ணீர் - taNNīr " water l'eau
பன்னீர் - panniir " rose water l'eau de rose
தேநீர் - teeniir " tea le thé
திராட்சை மது வைன் - vain wine le vin
பியர் , பீர் - biir " beer la bière
வடிசாராயம் , அல்ககால் ஆல்ககோல் alcohol l'alcool
(பழச்) சாறு - sāru " (fruit) juice le jus (de fruit)
கோலா " le cola
கோகோ செடியின் விதை " cocoa le cacao
சுவைக்கட்டி , சாக்கலேட் - chākkaleet சாக்கலேட் - chākkaleet chocolate le chocolat
காப்பி - kāppi " coffee le café
குளம்பி " coffee with milk le café au lait
பால் - pāl " milk le lait
தயிர் - tayir " curd le lait caillé
பாலாடைக் கட்டி பாற் கட்டி cheese le fromage
வெண்ணெய் - venney " butter le beurre








தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
எண்ணெய் - eNNey " oil l'huile
காடி வினிகர் vinegar le vinaigre
சட்னி " chutney sauce
மசாலா - masālā,
மிளகு , கிராம்பு , ஏலம் , பட்டை
 
மிளகு , கிராம்பு , ஏலம்
spices les épices
சீரகம் - sīragam " le cumin
ஏலக்காய் - ēlakkāy " cardamom la cardamone
மிளகு - milaku " black pepper le poivre noir
உப்பு - uppu " salt le sel
முட்டை - muttai " egg l'œuf
மாவு " flour la farine
சேமியா " pasta
noodles
les pâtes
les nouilles
பாண் , ரொட்டி - rotti " bread le pain
சப்பாத்தி " chapati la galette indienne
பரோட்டா பராட்டா paratha "
வடை " vada [lentil donut] [beignet de lentilles]
தோசை - toosai " dosa [lentil galette] [galette de lentilles]




dessert

தமிழகத் தமிழ் ஈழத் தமிழ் English français
கேக் படிகாரக் கட்டி cake le gâteau
பழம் (அ) மாமிசம் கொண்ட
வேக வைத்த உணவு வகை
"
"
tart la tarte
பாலேடு பாலாடை cream la crème
ஐஸ் கிரீம் குளிர்களி ice-cream la crème glacée
சீனி - chiini, சர்க்கரை - charkkarai " sugar le sucre
தேன் - teen " honey le miel
பழக் கூழ் சர்க்கரையுடன் கலந்து கொதிக்க
வைத்து கெட்டியாக்கிய பழம்
jam la confiture
உணவுக் கட்டண ரசீது மழு bill l'addition
அன்பளிப்புத் தொகை வெகுமதி tip, gratuity le pourboire